வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

இறைவன், உலகின் மதிப்பு மிக்க, கிடைக்கப்பெறாத மற்றும் அபூர்வப் பொருள்கள் எல்லாவற்றையும் மறைத்தே வைத்துள்ளான்.


அவைகள் கடினமானவைகள். மிகுந்த சிரமத்திற்கு பிறகே அவைகள் கிடைக்கப்பெறும்.1."வைரம்" ஆழமான நிலத்தின் கீழே மூடப்பட்டு, பாதுகாக்கப்படுவதால் அதன் மதிப்பு அதிகம்.

2."தங்கம்" பாறை அடுக்குகளால் மூடப்பட்ட நிலையில் உள்ளது. தங்கத்தினை பெற கடினமாக உழைக்க வேண்டும்.

3."முத்து" ஆழ்கடலில் மறைக்கப்பட்டு, அழகான சிப்பிக்குள் பாதுகாக்கப்படுவதால் அதன் மதிப்பும் உயர்வாகின்றது.


அது போல, பெண்களே...!!! உங்கள் உடல் என்பது புனிதமானது.. அபூர்வமானது.. வைரம், தங்கம் மற்றும் முத்தை விட மிகவும் விலை மதிப்பு மிக்கது.


அதனால் உங்கள் உடம்பை பாதுகாப்பான முறையில் ஆடையுடுத்தி, அழகுப்படுத்தி கொள்வது நல்லது".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக